தங்கம் வென்ற மாணவிகளுக்கு

img

ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ், பிட்னஸ் சாம்பியன் போட்டி தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா

தேசிய அளவிலான ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ் மற்றும் பிட்னஸ் சாம்பியன் போட்டிகளில் தங்கம் வென்று உலக அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவிகளுக்கு பாராட்டு விழா